Others
தேனி-பெரியகுளம் உலக கழிப்பறை தினம்…

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.