fbpx
Others

ஈரோடு–புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டுவிழா..சிறப்பு செய்தி..

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளைய கவுண்டன் புதூரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.K.சுப்பராயன் அவர்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டுவிழா
மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில் சிறுவலூர் S.A.முருகன் கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது. விழாவில் ஈரோடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன் அவர்கள், ஒன்றிய கழக விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close