fbpx
Others

தேனி-போடிநாயக்கனூர் தாலுகா–சிறப்பு செய்தி..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா போடி மெட்டு மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் வழங்கினார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி உத்தமபாளையம் வருவாய் கோட்டாச்சியர் தாட்சாயணி உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close