Others
தேனி-பெரியகுளம்-தேசிய சட்டப் பணிகள் தினவிழா…

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சருத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சட்டம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் பெரிய குளம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் கே. சக்திவேல் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.