Others
சென்னை–தென்னிந்தியவாணியர் சங்கதேர்தல் பதவி ஏற்பு.

தமிழ்நாடு சென்னையில் தென்னிந்தியவாணியர் சங்கதேர்தலில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.தேனி மாவட்ட சார்பில் இவ்விழாவில் மாவட்ட வாணியர் சங்க தலைவர் ஐயா திரு.R. சுந்தரவடிவேல் செட்டியார் அவர்களின் தலைமையில் 100 மேற்பட்டபேர்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிறப்பு நிருபர்நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்