fbpx
Others

தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம்..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்பாசமுத்திரத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து, தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி தலைமையிலும், கிளை செயலாளர் முத்து முன்னிலையிலும் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய மக்களையே வேட்பாளர்களாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் நல்லு, கெப்பணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close