Others
போடி–போக்குவரத்து காவல்விபத்தை தடுக்கவட்ட பேரிகாடுகள்.

தேனிமாவட்டம் சின்னமனூர் கம்பம் குமுளி தேசிய நெடுச்சாலையில் உள்ள பைபாஸில் விபத்தினை தடுக்கும் விதமாக வட்ட பேரிகாடுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்தினை சரி செய்து விபத்தில்லா மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை செய்தார். போடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி அவர்கள் இச்செயலை கண்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாராட்டி வருகின்றனர்.