fbpx
Others

தேனி–அல்லிநகரம் திட்டமிட்டு மக்கள் வரிபணம் வீண் …..?

  தேனிஅல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் பகுதியில்,மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வீரப்பஅய்யனார் கோவில் அபிவிருத்தி திட்டம் தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி காலத்தில் முடக்கப்பட்டுள்ளது.ஆனால் அதிகாரிகள் திட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது என கூறுகின்றனர். கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் Gr.அய்யப்பன் அவர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது இந்தத்திட்டம் செயல்பாட்டில் இல்லை…. என்று தெரியவருகிறது. இதன் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? அல்லது மாவட்ட ஆட்சியர், இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்!!!…,…………………………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close