fbpx
Others

தேனி தெற்கு மனிதநேய மக்கள் கட்சி—சிறப்பு செய்தி

தேனி தெற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சலீம் பாட்ஷா அவர்கள் இல்ல திருமண விழாவிற்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் தமிழ்நாடு வஃக்பு வாரிய உறுப்பினர் தமிழ்நாடு பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான அப்துல் சமது MLA கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் தமுமுக -மமக மாவட்ட தலைவர் முஹம்மது ரபிக் . மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்பாஸ் மந்திரி த.மு.மு.க மாவட்டச் செயலாளர் சிந்தா மதார்.தமுமுக ம.ம.க மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லாஹ். மற்றும் மாவட்ட நகர தொண்டரணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close