Others
அரியலூர்– கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை !!!
அரியலூர் : இன்று ஊர் முன்னேற காரணமாக இருந்த, காலங்காலமாக தொன்றுதொட்டு எந்த பலனும் எதிர்பாராமல் கல்வி நிறுவனங்களை நடத்தியவர்களுக்கு, நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இன்றைய கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை !!!
இதுதான் தமிழ்நாடு சார் ….