fbpx
Others

தேனி- தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன்நடத்தும்கண்டனபோராட்டம்.

தேனி மாவட்டம் தேனியில் தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் நடத்தும், தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்தை தட்டி எழுப்ப, சங்கு ஊதி கழுதைக்கு மனுகொடுக்கும் மாபெரும் கண்டன போராட்டத்தை தென் மாவட்டத்தின் ஹசாரே தோழர் T. ராஜ துரை தலைமையில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்க எட்டு அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும், தேனி

அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும் ராஜவாய்க்கால் ஆக்கிரப்புகளை ஆக்கிரமித்துள்ள வீடுகள் மற்றும் கட்டுமான குடியிருப்புகளை அகற்றும் பணிகள் தாமதபணிகள் தாமதமின்றி உடனே செயல்படுத்திடவும் இந்த கழுதைக்கு மனுகொடுக்கும் கண்டன போராட்டம் அறிவிக்கப்பட்டு இந்த போராட்டம் நடத்த இருக்கின்றது…………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close