Others

பெரியகுளம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சிபோராட்டம்…..

தேனி மாவட்டம்  தேனிபழைய பஸ் நிலையத்தில் பெரியகுளம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு பா.ஜ.க அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தின் நிகழ்வு…………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close