கழகத்தின் மூத்த முன்னோடி ஐயா R. முருகையன் (முன்னாள் ஒன்றிய பிரதிநிதி) வாள்ளான் குடிக்காடு அவர்கள் இன்றுகருட சேவகர் திரு.இளவரசன் (தொழிலதிபர்) அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்….உடன் சித்தேரி திரு.சிவா அவர்கள் (ஒன்றிய செயலாளர்), திரு கிரி (முன்னாள் மாவட்ட பிரதிநிதி)….திரு. கலை அழகன் (கலை கன்ஸ்டிரக்ஸன்).