Others
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–எம் ஜி ஆர் 106 வது பிறந்தநாள் விழா…,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம் ஜி ஆர் 106 வது பிறந்தநாள் விழா முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீடாமங்கலம் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இருதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.