Others

மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ முரளிதரன்பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்காரப்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. வீ முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Related Articles

Back to top button
Close
Close