Others
தேனி—-கம்பம் நகர் 12வது வார்டு கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டம்கம்பம் நகர் 12வது வார்டு கிராம சபை கூட்டம் நகர்மன்றதலைவர் அம்மா வனிதாநெப்போலியன் அவர்களின் ஆலோசனையின்படியும் கம்பம்நகர வடக்கு பொறுப்பாளர் அண்ணன் துரை.நெப்போலியன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் நகர்மன்ற உறுப்பினர் சகிதாபானு அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு செயலாளர் மு. கலையரசன்,கட்சி நிர்வாகிகள், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.