Others
விவசாயி காந்தியவாதி ரமேஷ்…..
விவசாயி பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த நாமக்கல் மாவட்டத்தில் ஒரு எளிய மேற்கு பாலப்பட்டி என்ற கொல்லிமலை அடிவார கிராமத்தை சார்ந்த காந்தியவாதி ரமேஷ் அவர்கள் இன்று கவர்னர் மாளிகை மூன்று மணி நேரம் ஆய்வு செய்து 60 பக்கங்கள் கொண்ட தகவல்களை சான்று செய்து செலவில்லாமல் பெற்று வந்துள்ளார் அவர் தயக்கம் இல்லாமல் ஆய்வு செய்வதற்காக வழித்துணையாக பத்து ரூபாய் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் அவர்கள் உடன் சென்று ஆய்வு பணிகளை துணையாக இருந்து உதவினார் உடன் சென்னை மாவட்ட நிர்வாகிகள்.
