fbpx
Others

வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி

கோயம்புத்தூர் செய்தி

] Sairam Ajit கோயம்புத்தூர்: Volunteers Registration Form
வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி..!!மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை மற்றும் கோயில் அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது.விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்ப படிவத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்து தன்னார்வ பணிக்கு கரம் கொடுங்கள் .இரண்டு நாட்களும் களப்பணியில் ஈடுபட விரும்புவர்களுக்கு அங்கேயே தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து உள்ளோம். உங்களுக்கு தேவையானவை, பெட்சீட், வாட்டர் பாட்டில் போன்றவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதுமானது .இதயத்தின் ஈரம் கொண்டு புவியின் ஈரம் காப்போம் 🙏

நாள் & நேரம்:14.5.2022 & 15.5.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் ஞாயிறு மாலை 5.00 வரை

இடம்: பூண்டி வெள்ளியங்கிரி மலைச்சாரல்

ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம்),
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

இணைபவர்கள் :
சிறுவாணி விழுதுகள்,
கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி NSS,
ஹிந்துஸ்தான் கல்வி குழுமம் NSS & NCC,
ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி.

அழைக்க:
95667 37318
8015714790
[email protected]
www.kovaikulangal.org

:

 

Related Articles

Back to top button
Close
Close