fbpx
Others

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி செய்தி

  1. தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட வட புதுப் பட்டி ஊராட்சியில் அம்மாபட்டி முதல் பின்ன தேவன்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தண்டபானி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close