Others
தேனி மாவட்டம் செய்தி துளிகள் 1
தேனி மாவட்டத்தில் காற்றாலையில் மின் உற்பத்தி அதிகரிப்பு
தேனி :மே: 12 தேனி மாவட்டத்தில் காற்றில் வேகம் அதிகரித்து வருவதால் ஆண்டிபட்டி ,தேவாரம் போடி , ராசிங்காபுரம், சிலமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட காற்றாலைகளில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலையின் மின் உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்