முதல்வர்விஜய் மதுராந்தகம் தொகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தார்…
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை, பிரசாரம் நிறைவடைகிறது.பல்வேறுகட்சிதலைவர்களும்தொகுதிகளில்முகாமிட்டு,தீவிரபிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய், இன்று(அக்02)மதுராந்தகம் தொகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தார். மாமண்டூர் பகுதியில் ரோடு ஷோமேற்கொண்டமுதல்வர்விஜய்க்குதொண்டர்வழங்கமுயன்றமுருகர்சிலைநெரிசலில்கீழேவிழுந்தது.வாகனத்தை நிறுத்தி மீண்டும் அன்போடு முதல்வர் விஜய் பெற்றுக் கொண்டார். சாலையின்இருபுறமும்திரண்டதவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்;பிறகு தெருத் தெருவாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய், விவசாயிகளை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்தார். பிறகு தேநீர் கடையில் டீ அருந்தியபடி பிரசாரம் செய்த அவர், டிராக்டர் ஓட்டியும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.வரும் அக் 4ம் தேதி காலை 11:00 மணி முதல், தாராபுரம் நகர பகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.