Others

அரசியலைவிட்டு விலக தயார்.., சீமான் நடிக்க செல்ல READY

என்று டாஸ்மாக்கில் கூட்டம் குறைந்து, இளநீர் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ.. சீமான் ஆவேசம் | Seeman campaigned in Pollachi - Tamil Oneindiaமதுராந்தகம் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் சீமான் பேசியதாவது: இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் உள்பட அனைவரும் திமுக, அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறுகிறார்கள்.ஆனால் திமுகவும் அதிமுகவும் ஒன்று சேரவில்லை. நான் வெற்றி பெறவில்லை, ஆனால் மக்கள் எனக்காக தேடி தேடி வாக்களித்தார்கள். காங்கிரஸுக்கு எனக்கு கிடைத்த அளவுக்கு கூட வாக்குகள் கிடைக்கவில்லை.பாஜகமனிதகுலஎதிரிஎன்றால்காங்கிரஸ்தமிழ்இனத்தின்வரலாற்றுஎதிரி.இலவசபேருந்துபயணசலுகைகொடுப்பதற்குமுன்னால்பெண்கள்எங்கும்செல்லவில்லையா? இலவச சிலிண்டர் கொடுப்பதற்கு முன்பு வீட்டில் அடுப்பு எரியவில்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்எனஅறிவித்துவிட்டு , எதற்காக ஆட்சி வந்த பிறகுஅரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் என்கிறீர்கள்?   புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்து பட்டினப்பாக்கம் பகுதியில் மக்கள் போராடி வருகிறார்கள். என்னை மீறி அதையெல்லாம் கட்ட முடியாது. 8 வழிச்சாலை அமைக்க போகிறோம் என்றார்கள், பேனா வைக்க போகிறோம் என்றார்கள். அதெல்லாம் செய்யவிட்டேனா? நான் அய்யனார் சாமி மாதிரிகாவலுக்குநிற்பேன்.நான்சட்டசபைக்குவராதவரைநீங்கள்நிம்மதியாகஇருக்கலாம்.  ஆளுநர் ஆட்சி வந்தால் வந்துவிட்டு போகட்டுமே அதற்காக தவெகவை ஆதரிப்பதா? ஆளுநர் ஆட்சி எத்தனை நாட்கள் இருக்கும் , 6 மாதங்கள் இருக்கும். அதன் பிறகு மறுதேர்தல் நடத்துவார்கள், அதில் போட்டியிட்டு ஜெயித்துவிட்டு போக வேண்டியதுதானே.  என்னிடம் எட்டரை சதவீதம் வாக்குகள் இருக்கின்றன. எனக்கு எத்தனை பேர் பேரம் பேசினார்கள் தெரியுமா? துணைமுதல்வர்பதவி,முதல்வர்பதவி,அதைதருகிறோம், இதை தருகிறோம், இன்னும் ஏன் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். என்ன திடீர்னு இவர்களுக்கு நம் மீது அக்கறை என யோசிக்கும் போது கூட்டணி குறித்து பேசுவார்கள்.அது போல் என் மனைவி கயல்விழியின் கழுத்தில் காதில் மூக்கில், கழுத்தில் என தங்கமே இல்லையே என கேட்பார்கள். நான் கூட கயல் உன் மீது எத்தனை அக்கறை பார் என்பேன். கயல்விழி நகைகள் அணிவதை விரும்ப மாட்டார். எனவே சுற்றி சுற்றி கூட்டணி குறித்து மட்டும பேசுவார்கள்.நான் நடித்தால்தான் ஓட்டு போடுவார்கள் நான் மீண்டும் நடிக்க போகிறேன். மக்களுக்காக நான் விடும் ஒரு சொட்டு கண்ணீரும் வீண். மக்களை அக்கறையால்தான் திட்டுகிறேன். 50 ஆண்டுகாலம் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள். தற்போது தவெகவுக்கு ஓட்டு போட்டுள்ளீர்கள். இப்படியே இந்த சமூகம் கெட்டு சீரழிகிறது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close