Others
தேனி மாவட்டம் வீரபாண்டியில் 80 ஆவது சுதந்திர தின விழா….
தேனி மாவட்டம் வீரபாண்டியில் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா வைத்திநாதன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பொதுமக்களுக்கு புத்தாடைகள் வழங்கி பொதி விருந்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்…