Others
வேலூர்–போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு …
போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..! வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கீழாச்சூர் கிராமத்தில் ச,வே,எ, 1,4/1,5,6/1 கபீர் முகமது சகோதரர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், அவரது சகோதரர்கள் அசோக் குமார், மணவாளன் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு, மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு..
