நீடாமங்கலம்-வர்த்தகர் சங்கத்தின் வணிகவளாக மேல் தள பூமி பூஜை விழா..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் வணிக வளாக மேல் தள பூமி பூஜை விழா இன்று நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் திரு . PGR.ராஜாராமன் தலமையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் அண்ணன் திரு எஸ் எம் டி கருணாநிதி அவர்கள் நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தின் கவுரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா அவர்கள் செயலாளர் திரு ஜி. வெங்கடேசன் பொருளாளர் திரு ரமேஷ் துணைச் செயலாளர் வேனு.அண்ணாதுரை துணைத் தலைவர் தீன் சாகுல் ஹமீது திரு சங்கர் திரு சேகர் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு ராஜன் ரமேஷ் திரு முகிலன் முருகன் திரு நியூ சதீஷ்
திரு ராம .அன்பரசு திரு குணா திரு சிந்து சுப்பிரமணியன் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள்திரு அசரஃப் அலி திரு KPS.சண்முகம் திரு S.V. ராஜேந்திரன் திரு பாபு மனோகரன் திரு. கார்த்திக் திரு முஜிபுர் ரஹ்மான் திரு துரை தாஸ் திரு ஜேம்ஸ் திரு சண்முகம் திரு ஜமால் திரு கோபிநாதன் மற்றும் பல வர்த்தகர்களும் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பத்ம ஸ்ரீ ராமன் ஜெகதீஷ் பாபு உதவும் மனங்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு எஸ் எஸ் குமார் மற்றும் பல சேவை அமைப்புகள் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை செய்தி தொடர்பாளர் திரு ராஜா அவர்கள் செய்தார்கள் ..