fbpx
Others

மாநகராட்சி ஆணையர்-சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் மூடல்.

சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை 35,000மெட்ரிக்டன்குப்பைகள்அகற்றப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சி ஆணையர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close