fbpx
Others

சோளிங்கர்-வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி மறைவுக்கு அன்புமணி அஞ்சலி செலுத்தினார்…

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி அவர்களின் மறைவையொட்டி சோளிங்கரில் உள்ள அவரது இல்லத்துக்கு அன்புமணிசென்று, அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்…

Related Articles

Back to top button
Close
Close