fbpx
Others

வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி செய்தி

  1. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பொய்கை ஊராட்சி சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் அரசு அறிவித்த புறனமைப்பு நலத்திட்டங்களை அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அவர்கள் துவக்கி வைத்தார் தேதி 26. 5. 2022 காலை 10 மணி   உடன் வேலூர் மாவட்ட மத்திய திமுக செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய சேர்மன் பாபு ஒன்றிய துணை சேர்மன்குமர  பாண்டியன் ஊராட்சிமன்ற தலைவர்  P.K  வெங்கடேசன் அப்பகுதி வார்டு உறுப்பினர் சத்திய குமார் உடன் மற்ற வார்டு உறுப்பினர்களும் அலுவலக ஊழியர்களும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி சுதாகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர் M. மணிவண்ணன் செயலாளர் காந்தி ஊர் குடியிருப்பு பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close