fbpx
Others

நீடாமங்கலம்– நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர்உ நீலன் அவர்களின் நினைவு ஊக்கத்தொகை..சிறப்பு செய்தி.

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஐயா உ நீலன் அவர்களின் நிறுவனர் நினைவு ஊக்கத்தொகை 10 -ம் வகுப்பு மற்றும் -12 ம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு விழா சிறப்புற நடைபெற்றது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு வை செல்வராஜ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்

 

Related Articles

Back to top button
Close
Close