fbpx
Others

மு.க.ஸ்டாலினுக்கு ‘2023ம் ஆண்டின் சிறந்த மனிதர்’ என்ற விருது.,

முதல் அமைச்சருக்கு2023ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது வழங்கி கௌரவித்த ஆசிய செஸ் கூட்டமைப்பு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டும் வகையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘2023ம் ஆண்டின் சிறந்த மனிதர்’ என்ற விருதை ஆசிய செஸ் கூட்டமைப்பு வழங்கி கவுரவித்து உள்ளது. இந்த விருதை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பரத் சிங் சவுகான் மற்றும் நிர்வாகிகள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்..

Related Articles

Back to top button
Close
Close