fbpx
Others

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்….

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்றுஅவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:.மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாக மின்சாரம் டிரிப் ஆகி மின் தடை ஏற்படுகிறது.மின்தடை ஏற்பட்ட உடனே பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுகிறது.ஒருசிலதனிநபர்களின்தவறு  களால்மின்வெட்டுஏற்படுகிறது.மின்  தடைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பழைய டிரான்ஸ்பார்ம்கள் இருப்பதால் ஒரு சில இடங்களில்பழுதுஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதிகளில் துணை மின் நிலையங்கள்நிலத்தடி கம்பியை வலுப்படுத்த நடவடிக்கை.மின் துறையில் எவ்வளவு சுரண்ட முடியுமோ, அவ்வளவு சுரண்டி விட்டனர்.மின்தடை தொடர்பாக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு லட்சம் பேர் பணிபுரியும் இடத்தில் 70000 பேர் தான் இருக்கின்றனர்.தேவைக்கு ஏற்ப ஒப்பந்தஊழியர்களும் பணியமர்த்தப்படுகின்றனர்.மின் துறையில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோஅதை உடனே நிறுத்த வேண்டும். மின்சார துறை 20 ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் உள்ளது.மின்சார துறை 2.5 லட்சம் கோடி கடனில் உள்ளதுஇதேநிலை 5 ஆண்டுகள் நீடித்தால்மின்ஊழியர்களின் வேலையே பறிபோகும். தவறு செய்பவர்கள்கரூராகஇருந்தாலும்.கோவையாகஇருந்தாலும்கடும்நடவடிக்கைஎடுக்கப்படும்.எங்கெல்லாம் தவறுகள் நடக்கிறதோ அதை சரி செய்து வருகிறோம். சீரமைக்க வேண்டிய இடங்களில் சீரமைத்து வருகிறோம்இதற்கு சில நாட்களோ, சில மாதங்களோ பிடிக்கலாம். கண்டிப்பாக முழுமையாக சீரமைக்கும்பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனமின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்….

 

..

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

..

 

..

 

.

 

Related Articles

Back to top button
Close
Close