fbpx
Others

மாநில தலைவர் அழகிரி—தமிழ் நாடு மகிளாகாங்கிரஸ்கட்சி வளர்ச்சிவிவாதம்

தமிழ் நாடு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்யமூர்த்தி பவனில் மாநில தலைவர் அழகிரி தலைமையில் மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா முன்னிலையில் நடைபெற்றது திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் நிரேஜா கிஷோர் உட்பட அனைத்து மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close