fbpx
Others

போடி நகர திமுக அஞ்சலி…..அதிமுக போடி (வ) நகர கழக அஞ்சலி

போடி நகர திமுக அஞ்சலி
தேனி மாவட்டம் டிச 28 போடியில் திமுக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர் உடன் திமுக நகர பொறுப்பாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
அதிமுக போடி (வ) நகர கழக அஞ்சலி
தேனி மாவட்டம் டிச 28 போடி அதிமுக (வ) நகர கழக செயலாளர் கே. சேதுராம் ஆணைக்கிணங்க நகர பொறுப்பாளர் மறைந்த தே.மு.தி.க .தலைவர்.விஜயகாந்த் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Related Articles

Back to top button
Close
Close