Others
பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்.
தேனிமாவட்டம் 25/05/2023
தேனி ஆயுதப்படை மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆ.வி.சஜீவனா. இ. ஆ.ப. துவக்கி வைத்து பார்வையிட்டார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரேவிண்உமேஷ் இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு.அழ.மீனாட்சி சுந்தரம் முதன்மை கல்வி அலுவலர் ச. செந்தில்வேல் முருகன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.