fbpx
Others

பத்து லட்சம் கோடி! என்னாட்சு சார்…..?

10,000000000000 பத்து லட்சம் கோடி! பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில் SC/ST/OBC முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை!முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை! நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள்!

1) விஜய் மல்லையா2) மெஹுல்சோக்ஷி3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி5) புபேஷ் பெய்டியா 6) ஆஷிஷ்  7)சன்னிகல்லாரா 8) ஆர்த்தி கல்லாரா9) சஞ்ஜய் கல்லாரா10) வர்ஷா கல்லாரா11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா13) உமேஷ் பாரீக்14) கமலேஷ் பாரீக்15) நிலேஷ் பாரீக்16) வினய் மிட்டல்
17) ஏகலைவா கர்ஹ்18) சேட்டன் ஜெயந்திலால்19) நிதின் ஜெயந்திலால்20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்22) ராஜீவ் கோயல்23) அல்கா கோயல்24) லலித் மோடி25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்27) மயூரிபென் படேல்28) ஆஷிஷ் சுரேஷ் பாய்….

இவர்கள் எல்லாம் வங்கிகளில் கடன்களை வாங்கி ஆட்டைய போட்டது ! ரொம்ப அதிகமில்லை, வெறும் பத்து லட்சம் கோடி மட்டும் தான். இதில் சிறப்பு என்னவென்றால், இவர்களில் ஒரு தமிழன்கூட இல்லை என்பது தான்……ஒரு முஸ்லிம் இல்லை. …ஒரு கிறிஸ்துவர் இல்லை,…. ஒரு பிற்படுத்தப்பட்டோர், ஒரு பட்டியலினத்தவர் மற்றும் ஒரு பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை….. ஆனால், 10,0000000000000 பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த இந்த 28 பேரில் 27 பேர் குஜராத் காரர்கள்,ஒருவர் மட்டும் விஜய் மல்லையா கர்நாடகா பார்ப்பனர் ! அப்ப தேச விரோதிகள் / துரோகிகள் யார்? இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? எங்கே …. வங்கிகள் இந்த வாராக் கடன்களை வசூல் செய்வதற்கு துப்பு இல்லை…. இந்த வங்கிகளுக்கு திராணி இல்லை….குறிப்பாக இவர்களில் யாரிடமாவது உங்கள் கடன்களை வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்……! முடியாது…… ! ஏனெனில் இவர்களின் ஆட்சியாளர்கள் பலம், அரசியல் செல்வாக்கு !!! இளைத்தவனிடம் தான் உங்கள் அரட்டல்… உருட்டல் , மிரட்டல் எல்லாம்…..! நாடு நாசமாய் போய் கொண்டு இருக்கிறது….. இவற்றை எல்லாம் சரி செய்ய மீண்டும் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் களைந்து நல்லதொரு மாற்றம் வரும் வரை பொது மக்களாகிய நாம் அனைவரும் காத்திருப்போம்…… ?

Related Articles

Back to top button
Close
Close