fbpx
Others

நீடாமங்கலம்-பாஜக வேட்பாளர்  கருப்பு முருகானந்தம் அவர்களுக்குவாக்குசேகரிப்பு..

நீடாமங்கலம் திரெளபதிஅம்மன்கோவில்தெரு,  கொத்தமங்கலம் பகுதியில் பாஜக வேட்பாளர்  கருப்பு முருகானந்தம் அவர்களுக்குவாக்கு சேகரிக்கும் பணியில் நகர தலைவர் சிந்துசுப்ரமணியன் தலைமையில்மாநிலசெயற்குழு உறுப்பினர்K.T.இராசன்,மதுசூதனன்,கார்த்திகேயன்,தமிழன்பன்,கலையரசன்,சரிதா,சத்யா,பக்கிரிசாமி,நாகராஜ்,விஜயன் மற்றும் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close