fbpx
Others

நாடாளுமன்றம்–நம்பிக்கை இல்லா தீர்மானம்விவாதம்எப்போது.?

 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வந்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close