fbpx
Others

தொழில்நுட்ப பிரச்சனை , ஒளிபரப்பில் தடங்கள்; அரசு விளக்கம்…..?

சென்னை: தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக சில கேபிள்டிவி செட் டாப் பாக்ஸ்களின் ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அரசு கேபிள்டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

. தொழில்நுட்ப மென்பொருள் பிரச்சனையின் ரணமாக ஒரு சில செட் டாப் பாக்ஸ்கள் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டது.

தற்போது தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்கள் அனைத்தும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.ஒத்துழைப்பு நல்கி அனைத்து அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்  தெரிவித்துள்ளது  தமிழக அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிக வசூல் அதிகாரிகள் மவுனம்…. மக்கள் கவலை….?

Related Articles

Back to top button
Close
Close