fbpx
Others

தேனி மாவட்ட செய்தி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21.05.2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் திருத்த விதிகளின் கீழ் சமையலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ முரளிதரன்.I.A.S., அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.Hareharan Theni Kampam:….Reporter

Related Articles

Back to top button
Close
Close