fbpx
Others

தேனி-மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி..

தேனி மாவட்டம் 30/08/2023 போடி சி.பி.ஏ.கல்லூரி சார்பாக மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் கல்லூரின் தலைவர் சுப்பிரமணியன் அறிவியல் ஆசிரியர் நாகராஜ் கல்லூரி , பள்ளி,மாணவ மாணவிகள் ஏராளமான னோர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர்அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்..

Related Articles

Back to top button
Close
Close