Others
தேனி மாவட்டம்–கம்பம்-முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
தேனி மாவட்டம் 25/08/2023 கம்பத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் கம்பம் முகையதீன் ஆண்டவர் புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.