fbpx
Others

தேனி மாவட்டம் இலட்சுமிபுரம் 25/5/2022 செய்தி

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட இலட்சுமிபுரம் ஊராட்சியில் இன்று 25.05.2022 நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு க.வீ.முரளிதரன் இ.ஆ.ப அவர்கள் அரசின் நலத்திட்ட உதவியினை பயனாளிக்கு வழங்கினார், உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு,கே,எஸ் சரவணகுமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.ஆர்.தண்டபாணி பெரியகுளம் சார் ஆட்சியர்
செ.ஆ.ரிஷப் லட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி உட்பட பலர் உள்ளனர் .     .செய்தியாளர் HARE HARAN

Related Articles

Back to top button
Close
Close