fbpx
Others

தேனி-போடி–தேசியநெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா…?

தேனி மாவட்டம் 28/08/2023 போடி நெடுஞ்சாலை சந்திப்பு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்று வட்ட சாலை பள்ளங்களை சரி செய்யபடதா நிலையில் வாகன ஓட்டிகள் மிக சிரமத்துக்கு உள்ஆகிறார்கள். சம்பந்தப்பட்ட தேசிய (அல்லது) நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க முன் வேண்டும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விருப்பம் தெரிவித்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close