fbpx
Others

தேனி-பெரியகுளம் சோத்துப்பாறைஅணை வாய்க்கால் பாலம்ஆய்வு..

தேனி மாவட்டம் 31/08/2023 பெரியகுளம் சோத்துப்பாறை அணை அருகில் கனகர வாகனங்கள் செல்லும் வகையில் வாய்க்கால் பாலம் மறுசீரமைப்படுவது குறித்து நேரில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா மற்றும் சட்டமன்றஉறுப்பினர் முனைவர்கோவி.செழியன்(திருவிடைமருதூர்)மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. அவர்கள் மற்றும் திரு.கோ.ஐயப்பன்( கடலூர்) திரு.ப.கார்திகேயன் (  வேலூர்) திரு.மு.பாபு (செய்யூர்) திரு கே.பொன்னுச்சாமி (சேத்தமங்கலம்) திரு.வை.முத்துராஜா ( புதுக்கோட்டை) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்..

Related Articles

Back to top button
Close
Close