fbpx
Others

தேனி பெரியகுளம் சாலையில்ஆக்கிரமிப்புகள்அகற்றம்.

தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் 27/09/2023 இன்று காலையில் பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை நமது அரசு செய்தியில் வெளியிட்டதன் வாயிலாக ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் காலி செய்து அந்த இடங்களை சுத்தப்படுத்தி விட்டனர், இது மட்டும் போதாது…. மீண்டும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் வராதவாறு காவல்துறையினரும் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும் , தேனி மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் அடிக்கடி கண்காணித்து இது போன்ற ஆக்கிரப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் இந்த செய்தியை அடிக்கடி அரசு செய்தி யில் வெளியிட்ட நிர்வாகத்தினருக்கு நன்றிகளை கூறிக் கொள்கிறார்கள்……………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close