fbpx
Others

தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர்ஆலய செய்தி

தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நம் சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஈசன் பிட்டுக்கு மண்சுமந்தபடி பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வு , பிட்டு திருவிழாவும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு …………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close