fbpx
Others

தேனி–படைவீரர் கொடி நாள் R.T.O க்கு பாராட்டு..

  தேனிமாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் படைவீரர் கொடி நாள் 2020 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் வசூல் செய்து இலக்கினை பூர்த்தி செய்த வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமாருக்கு தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும்வெள்ளிபதக்கத்தைமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close