fbpx
Others

தேனி– கம்பம் பகுதி செய்தி

தேனிமாவட்டம் 28/05/2023
கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் தாக்கப்பட்டு தேனிஅரசு மருத்துவமனை& மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் பால்ராஜ் பற்றி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,உடன் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close