fbpx
Others

தேனி-கம்பம் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா.

தேனி மாவட்டம் 30/08/2023 கம்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா விஸ்வகர்மா மகாஜன சங்கத்தலைவர் எஸ்.கே.வி.சொக்கராஜா தலைமையில் சீரும் சிறப்புமாக நடைப்பெற்றது

Related Articles

Back to top button
Close
Close