fbpx
Others

தேனி– அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு..?

தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 15 – வது வார்டு, பழைய அரசு மருத்துவமனை சாலை ஆட்டோ ஸ்டாண்டு சந்திப்பில் இருபுறமும் உள்ள குடியிருப்பு முன்பு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லுகிறது, இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியல…. இப்போது அதிவேகமாக பரவி காய்ச்சல் இது போன்ற சம்பவங்களால் இன்னும் வேகமாக காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது…. இவற்றை ஏன் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது என்று தெரியவில்லை…… உடனடியாக ஆங்காங்கே கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!! நடவடிக்கை எடுக்குமா ? நகராட்சி நிர்வாகம் என்று இந்த பகுதியின் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்……………..,. அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close